Wednesday, May 24, 2006

இன்றைய ஹைக்கு.

அன்பே. உள்ளொன்று புறமொன்று இருந்தால்
வஞ்சன் என்பார்கள்.

நானும் அப்படித்தான்,
உள்ளே நீ, வெளியே நான்.

- ஆற்குட் களஞ்சியம்

1 comment:

Ankur Pruthi said...

gud one...

:)